2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பட்டிப்பொங்கல் ஆரம்பம்...

Kogilavani   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள், பட்டிப்பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
பட்டிப்பொங்கல் தினமான இன்று(15), கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை அலங்கரித்து, அவற்றுக்குப் பூஜைகளை செய்து, பட்டிப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். (எஸ்.சதீஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .