2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மதுப்பாவனையற்ற நாடு

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

'மைத்திரி ஆட்சி-நிலையான நாடு' எனும் கொள்கைப் பிரகடனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும்  போதைப் பொருள் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் ஏழாவது வேலைத் திட்டம், இன்று திங்கட்கிழமை, புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, 'மதுப்பாவனையற்ற நாடு' எனும் தொனிப்  பொருளில் ஆனந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .