2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மன்னார் பொது விளையாட்டரங்கில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}



மன்னார் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நேற்றுக் காலை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான கொடித்துவக்கு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுமார் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--