Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (08) மாலை கொழும்பில் நினைவு கூறப்பட்டது.
பொரலை பொது மயானத்திலுள்ள அன்னாரின் சமாதியில் குடும்பத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.







3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025