2021 மார்ச் 04, வியாழக்கிழமை

15ஆவது ஆளுநர் மாநாடு...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

15 ஆவது ஆளுநர் மாநாடு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இன்று காலை ஆரம்பமான இந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்களும் கலந்துகொண்டுள்ளனர். 14ஆவது ஆளுநர் மாநாட்டின் தலைவரான மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான, 15ஆவது ஆளுநர் மாநாட்டுக்கான தலைமைப் பொறுப்புக்களை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிரியிடம் ஒப்படைத்தார். நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .