Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 09 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2011, இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி சார்பில் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்களின் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை 7ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. இதனை அடுத்து போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதியுடன் கிரிக்கெட் அணி வீரர்கள் கைலாகு கொடுப்பதையும் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். AFP
6 hours ago
7 hours ago
xntgson Sunday, 09 January 2011 08:42 PM
இளமை இரகசியம்:
இவர்களில் இளமை ததும்பியவர் யார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago