2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வவுனியாவில் வெள்ளம்....

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

\அடைமழையை அடுத்து வவுனியாவில் உள்ள குளங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வவுனியா செட்டிக்குளம் வீதி  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அவ் வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. (பிரியந்த ஹேவகே, ரொமேஷ் மதுசங்க,நவரத்தினம்) 
  Comments - 0

  • abusajith Sunday, 23 December 2012 04:23 PM

    அதிசயம் ஆனால் உண்மை. இதுவெல்லாம் சோதனைகளே....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .