2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வவுனியா விபத்து...

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  மரமொன்றுடன் டொல்பின் ரக வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளானது. இதன்போது  ஒருவர்  மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளனர். (படங்கள்: நவரத்தினம் கபில்நாத்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .