2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, அயர்லாந்துக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், செளதாம்டனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

இங்கிலாந்து: 328/10 (49.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் 106 (84), டொம் பன்டன் 58 (51), டேவிட் வில்லி 51 (42), டொம் கர்ரன் ஆ.இ 38 (54). பந்துவீச்சு: கிரேய்க் யங்க் 3/53[10], கேர்ட்டிஸ் கம்பர் 2/68 [10], ஜோஷுவா லிட்டில் 2/62 [8.5], ஜோர்ஜ் டெலனி 1/29 [6], மார்க் அடைர் 1/45 [7])

அயர்லாந்து: 329/3 (49.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 142 (128), அன்டி போல்பிரயன் 113 (112), ஹரி டெக்டர் ஆ.இ 29 (26), கெவின் ஓ பிரயன் ஆ.இ 21 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 1/61 [10], டேவிட் வில்லி 1/70 [10])

போட்டியின் நாயகன்: போல் ஸ்டேர்லிங்

தொடரின் நாயகன்: டேவிட் வில்லி

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து, 2-1 என தொடரைக் கைப்பற்றியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .