2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

இரண்டரை மணிநேரம் விசாரணை

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதில், விளையாட்டுவீரர் உபுல்தரங்க, வாக்குமூலமளிப்பதற்காக, அப்பிரிவுக்கு இன்று காலை சென்றிருந்தார்.

இதனையடுத்து, சுமார் இரண்டரை மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .