2020 ஜூன் 06, சனிக்கிழமை

இலங்கை வீரர் புதிய சாதனை

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் நடைபெற்று வரும்  உலக பாரம் தூக்கல் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்​கை வீரரான  இந்திக்க தஸநாயக்க மூன்று புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

73 கிலோ கிராம் பாரம் தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இதன் போது இந்திக்க, ஸகெஷ் முறையில் 134 கிலோ கிராம் பாரத்தையும்,  க்ளீன அன்ட் ஜெக் முறையில் 164 கிலோகிராம் பாரத்தை தூக்கியிருந்ததுடன், மொத்தமான 298 கிலோகிராம் பாரத்தை தூக்கி இலங்கை சார்பில் புதிய சா​தனையை நிகழ்த்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X