Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பெயார் லெவர்குஸன் அணிக்கெதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது.
பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, ஆர்ஜன் ரொபின், ஜேம்ஸ் றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பெயார் லெவர்குஸன் சார்பாகப் பெறப்பட்ட கோலை வென்டெல் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
5 hours ago
7 hours ago