Shanmugan Murugavel / 2021 ஜனவரி 20 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்னாள் முன்களவீரரான மரியோ மண்டூசிச்சை, இன்னொரு சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் கைச்சாத்திட்டுள்ளது.
நடப்பு பருவகாலம் முடிவு வரைக்கும் 34 வயதான மண்டூசிச்சைக் கைச்சாத்திட்டுள்ள ஏ.சி மிலன், ஒப்பந்தத்தை மேலதிக 12 மாதங்கள் நீடிக்கும் தெரிவைக் கொண்டிருக்கிறது.
40 minute ago
42 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
49 minute ago