2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மீறல் தொடர்பில் விசாரிக்கப்பட்டார் செர்ஷேவ்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்து மீறலென்று கூறப்படுவதொன்று தொடர்பாக, இவ்வாண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் ரஷ்யா சார்பாக நான்கு கோல்களைப் பெற்ற மத்தியகள வீரரான டெனிஸ் செர்ஷேவ் விசாரிக்கப்படுகிறார்.

ஹோர்மோன்களை வளர்ச்சியடையச் செய்யும் சிகிச்சையை தனது மகன் பயன்படுத்தினாரென செர்ஷெவ்வின் தந்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே ஊக்கமருந்து மீறலை செர்ஷெவ் மேற்கொண்டாரா என சந்தேகத்துக்கிடமாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--