2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

வெளியேறினார் குமார சங்கக்கார

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டு துறையில் இடம்பெறும் தவறுகள் தொடர்பில் ஆராயும் விசாரணைக்குழுவில் வாக்குமூலமளித்த பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார வெளியேறியுள்ளார்.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று (02) முன்னிலையாகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .