2021 ஜனவரி 27, புதன்கிழமை

அல்குர்ஆன் போட்டி

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் மக்தப் அல்குர்ஆன் மதரசாக்களுக்  கிடையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம்  காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழா பிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.

மக்தப் மத்திய நிலைய தலைவர் வி.ரி.எம்.ஹனிபா அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். படம்:எம்.எஸ்.எம்.நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .