2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

சுவாமி மாணிக்கவாசகரின் குருபூசைதினத்தினை சிறப்பிக்கும் முகமாக இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் ஊர்வலம் நடைபெற்றது.

காரைதீவு இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலமானது அப்பாடசாலையை சென்றடைந்தது. அதன் பின் இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் பாடசாலையில் மாணிக்கவாசகரின் கீர்த்தனைகளுடன்  சொற்பொழிவுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .