2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சிறுநீரக செயலிழப்பால் சிறுவன் மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிறுவன் ஒருவன் மரணித்து விட்டதாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூர் மீராகேணி, சந்தை வீதி அண்டி வசித்து வந்த 16 வயதான சிறுவனே இவ்விதம் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தைத் தழுவியுள்ளார்.

சுகவீனமுற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இச்சிறுவன் நேற்று (30) மரணமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .