2021 மே 15, சனிக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ. சக்திவேல்

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் வாவியிலிருந்து சிவாஞ்ஞானம் டினோசன் என்ற 12 வயது சிறுவனின் சடலம், கடந்த வெள்ளிக்கிழமை (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவன், அண்மைக்காலமாக புத்தி சுயாதீனம் அற்ற நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் இறப்பதற்கு முதல் நாள் இரவு, காணாமல் போயிருந்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .