Kogilavani / 2017 மே 19 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  
மட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகரிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (14) தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், நேற்று வியாழக்கிழமை பகல், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago