2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பாதசாரிகளுக்கு தடையாக இருந்த வியாபார பொருட்கள் நீக்கம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையால், காத்தான்குடி பிரதான வீதியில் பாதையோரங்களில், பாதசாரிகளுக்குத் தடையாக காணப்பட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கை, இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, வியாபாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தும் குறித்த பொருட்கள் அகற்றப்படாமல் இருந்தமையாலேயே, இந்தப் ​பொருட்கள் பலவந்தமாக அகற்றப்பட்டது.

27 வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் நகரசபை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .