Suganthini Ratnam / 2016 மே 19 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒரு கோடியே 14 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அழகிப்போடி கருணாகரன் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் அமீர் அலி 3 இலட்சம் ரூபாயும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் 25 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் ஞானமுத்து ஸ்ரீநேசன் 33 இலட்சத்து ரூபாயும் சதாசிவம் வியாழேந்திரன் 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், அலி ஸாஹிர் மௌலானா 3 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
38 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
57 minute ago