2021 மே 18, செவ்வாய்க்கிழமை

போசாக்கு குறைப்பாட்டால் 18,327 குடும்பங்கள் பாதிப்பு

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,327 குடும்பங்கள், போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இக்குடும்பங்கள் இனங்காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .