2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

போதைக்கு எதிராகப் பேரணி

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தம்பிப்பிள்ளை தவக்குமார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், போதையற்ற நாட்டை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதைக்கு எதிரான பேரணி, இன்று (21) இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக வளாகத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தைச் சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .