Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இக்கண்காட்சி வியாழக்கிழமைவரை நடைபெறும்.
இக்கண்காட்சியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடுகள், கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் வெளியீடுகள், இராமகிருஷ்ணமிஷன் நூல்கள், வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் சேகரிப்புகள், சூரிய நிறுவன வெளியீடுகள், புகலிட இலங்கியங்கள் அரங்கியல் நூல்கள், களுதாவளை பொதுநூலக கட்புல துறைசார் சேகரிப்புகள் போன்றவை விற்பனைக்காகவும் காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago