2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி வாவிக்குள் பாய்ந்து விபத்து: இருவர் காயம்

Gavitha   / 2016 மே 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு புதுப்பாலம் பகுதியில், சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வாவியொன்றுக்குள் விழுந்ததாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் காரணமாக, முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவரும் அவருடன் பயணித்தவருமே படுகாயமடைந்துள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .