2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, துறைநீலாவணைப் பிரதேசத்தில் வீட்டு வளவில்; நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது, தீப்பற்றுவதை வீதியால் சென்றவர்கள் அவதானித்து உரிமையாளருக்குத் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியால் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .