2021 மே 06, வியாழக்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனைக் கடலுக்கு மீன்பிடிப்பதற்குச்; சென்று காணாமல் போன மீனவரின்; சடலம், வாகரை கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (08)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடியைச் சேர்ந்த முகமட் தம்பி பதூர்தீன் (வயது 42) என்பவர் கடந்த 03 நாட்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். தேடியபோதிலும் இவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .