2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீடு சென்று கௌரவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் படி, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இரு மாணவர்களின் வீடுகளுக்கு, ரேஞ்சர்ஸ் கழகத்தினர், நேற்று (06) சென்று அவர்களைக் கௌரவித்தனர்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களான அப்துல் ஜப்பார் சபீர், ஜுனைதீன் இம்ரான் அஸ்லம் ஆகிய மாணவர்களையே, மேற்படி கழக நிர்வாகத்தினர், வாழ்த்துத் தெரிவித்து, நினைவுச் சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--