2021 மே 10, திங்கட்கிழமை

வீடு தீக்கிரை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, கொடுவாமடுப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் புதன்கிழமை (20) நள்ளிரவு தீ பரவிய  சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை காலை ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தின்போது, வீட்டிலிருந்த உடைமைகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், ஒருவரினால் பெற்றோல் ஊற்றித் தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X