2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

விழிப்புணர்வுப் பேரணி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிரான் பிரதேசத்தில் இன்று காலை கோரளைப்பற்று கிரான் பிரதேச இளைஞர் கழக  சம்மேளனம்,; வேள்ட்விஷன் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிரான் சுற்றுவட்டத்திலிருந்து பேரணி ஆரம்பித்து கோரக்கல்லிமடு ரெஜி கலாசார மண்டபத்தை அடைந்தது.  அங்கு மட்டக்களப்பு மாவட்ட பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி அனுஷா சிறிசங்கரால்; விழிப்புணர்வு அறிவூட்டல் வழங்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனையும் இடம்பெற்றது .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--