2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 13 இடங்களில் நாளை 8 மணிநேர மின்வெட்டு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 13 இடங்களில் நாளை செவ்வாய்க்கிழமை 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்சாரசபை அறிவித்துள்ளது.

திருப்பெருந்துறை, ஊறணி, சத்துருக்கொண்டான், திருமலை வீதி, மட்டக்களப்பு நகரம், ஆஸ்பத்திரி வீதி, புதுநகர், வவுணதீவு, மங்கிக்கட்டு, நாவற்காடு, பருத்திச்சேனை, கரையாக்கன்தீவு, தாண்டியடி ஆகிய இடங்களிலேயே இம்மின்வெட்டு திருத்த வேலை காரணமாக இடம்பெறவுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .