2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய இளைஞர் தலைமறைவு

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு சின்ன  ஊறணி காந்திகிராம், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய அயல் வீட்டு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பிள்ளையின் தாய் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறுவர்  மற்றும் பெண்கள் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--