2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பிரேஸில் நாட்டுத் தூதுவர் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

இலங்கையிலுள்ள  பிரேஸில் நாட்டுத் தூதுவர் வென்றோ வெயரிட்டோ முதல்த் தடவையாக நேற்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்தார்.

திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கிழக்கின் தற்போதைய நிலவரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்திற்கு பின்னரான மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டதாக முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் தெரிவித்தார்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .