A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
பொதுமக்கள் நலன் கருதி 'கிழக்கு மாகாண சபை பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு'வின் முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடை பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனினால் 27.8.2010 வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பு உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
24 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
30 minute ago
36 minute ago