2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மின்விளக்கு மூலம் மீன் பிடித்தல் தொடர்பில் வாகரையில் கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

"பெற்றோ மெக்ஸ்" வெளிச்சத்துக்கு பதிலாக மின்கல வெளிச்சம் பாவனை தொடர்பாக மட்டக்களப்பு, வாகரை பிரதேச மீனவர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு அண்மையில் பணிச்சங்கேணியில் அமைந்துள்ள இராணுவத்தின் இரண்டாவது சிங்க ரெஜிமன்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.

233ஆவது படைப்பிரிவு தலைமை அதிகாரி கேணல் திலக் வீரக்கோன் தலைமையுஇல் இந்நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய மீன்பிடி முறைக்கு பதிலாக நவீன முறையை பயன்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த செலயமர்வில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--