2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

இ-20 உலகக் கிண்ணம்: ஐ. அமெரிக்காவை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் தற்போது முடிவுக்கு வந்த ஐக்கிய அமெரிக்காவுடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஐ. அமெரிக்கா

பாகிஸ்தான்: 190/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 73 (41), பாபர் அஸாம் 46 (32), ஷடாப் கான் 30 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷட்லி வன் ஸ்கல்குவாக் 4/25 [4], மொஹமட் மொஹ்சின் 1/27 [4])

ஐ. அமெரிக்கா: 158/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுபம் ரஞ்சனே 51 (30), ஷயான் ஜஹங்கிர் 49 (34), மிலிந்த் குமார் 29 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: உஸ்மான் தாரிக் 3/27 [4], ஷடாப் கான் 2/26 [4], மொஹமட் நவாஸ் 1/21 [3], அப்ரார் அஹ்மட் 1/30 [4])

போட்டியின் நாயகன்: சஹிப்ஸடா பர்ஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .