Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பியசேனகமகே மட்டக்களப்புக்கு நாளை வெள்ளிக்கிழமை விஐயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஐயம் செய்யவுள்ள இவர், மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் விஐயம் செய்து அங்குள்ள குறைபாடுகளையும் கேட்டறியவுள்ளார்.
அமைச்சர் பியசேனகமகேயுடன் முன்னாள் தொழில்நுட்பக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் தற்போதைய சுதேச வைத்தியத்துறையின் ஆணையாளருமான டாக்டர்.பு.டு.உபயவர்த்தனவும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025