Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேசமான பட்டிப்பளையிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் 25 இலட்சம் ரூபா செலவில் நெல்குத்தும் ஆலையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று புதன்கிழமை காலை நாட்டப்பட்டது.
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ட்டர் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி அருள்ராஜா மற்றும் எகெட் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாக எகெட் நிறுவன ஊடக இணைப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago