2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஆசிரியர் உரிமைகள் தொடர்பில் நடைபெற்ற இரண்டுநாள் கருத்தரங்கு

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பிரட்றிக், ஈபேர்ட் மன்றத்துடன் இணைந்து ஆசிரியர் உரிமைகள் தொடர்பில் இரண்டுநாள் கருத்தரங்கு கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு,\ அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் இலங்கை தமிழர் ஆசிரிய சங்க பொதுச் செயலாளர் த.மகாசிவம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஈ.போல் ஆகியோர் உரையாற்றுவதையும் கருத்தரங்கில் கலந்துகொண்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சங்க பிரதிநிதிளையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--