Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு தேசிய பல்கலைக்கழகங்களிலும் "மினிகோப் சிற்றிகளை" அமைப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்படி மினி கோப் சிற்றிகளை சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலிவு விலையில் பொருள்களை வழங்க அமைச்சு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026