2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மகிழூர்முனைக் கிராமத்தின் வீதி செப்பனிடப்பட்டது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவின் மகிழூர்முனைக் கிராமத்தின் வீதி களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் பங்களிப்பில் கிராம மக்களின் சிரமதானம் மூலம் செப்பனிடப்பட்டது.
 
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, கிராம மக்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்ட இவ்வீதி மூலம் கிராமமக்கள், மீனவர்கள், விவசாயிகள் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .