2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் பிரச்சனையால் துன்பப்படும் படுவான்கரை பிரதேச மக்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலக பிரிவுகளின் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை பல தசாப்த காலமாக நிலவி வருகின்றது.

இதுவரையில் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு இப்புகைப்படம் சான்றாகும். தாகத்திற்கு தண்ணீர் பெற பல மைல் தூரம் செல்லும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் இக்குறைபாடு எப்போது நீங்கும். இதுவே மக்களின் ஏக்கம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .