Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர், ஜவ்பர்கான்)
காத்தான்குடியிலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரியை மேற்கொள்ளவுள்ள ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகள், பள்ளிவாயல்களின் தலைவர்கள், ஹாஜிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் நிரந்தர அமைதிக்கும் சமாதானத்திற்குமான பிராத்தனையும் இதன்போது இடம்பெற்றது.
.jpg)
.jpg)
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026