Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுஷன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள பல கிராமங்கள் காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
2008 ஆம் ஆண்டின் பின் இப்பிரதேச செயலக பிரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
352 வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டதுடன் 1000 க்கும் அதிகமான பயன் தரு மரங்கள், பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 37ம் கொலனி, கச்சக்கொடி சுவாமிமலை கிராமங்களில் யானைகளின் தாக்கத்திற்குள்ளான இரண்டு குடிசைகளையும் உடமையை இழந்த குடும்பம் கவலையுடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.
30 minute ago
46 minute ago
Vijikaran Saturday, 16 October 2010 10:39 PM
அடிக்கடி அதிரடிச் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago