2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 35ஆம் 36ஆம் 37ஆம் 38ஆம் கொலணி பகுதிகளில் யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. யானையின் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினையும் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தையும் படத்தில் காணலாம்.     

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .