Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 49பேர் இன்று மாலை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். விஸ்வகலா கலைக்கழகம் ஏற்பாடு செய்த இவ்விழா ஆரையம்பதி நந்தகோபால்அரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாகவும் கல்வியாளர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
துறைகளில் சாதனை படைத்த 4 பேரும், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 20 பேரும்,க.பொ.த சாதாரண தரத்தில் வித்தியடைந்த 25 பேரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
vijayathas Monday, 08 November 2010 04:30 PM
ஆரயம்பதியில் இப்படி சாதனையாளர்கள் ளெரவிப்பு மிக நல்லது அத்துடன் முழு இடத்திற்கும் தெரியப்படுத்துவது மிகவும் சிறந்தது மேலும் இளம் சாதனையாளர்களை ஊக்குவிப்பதுமாகும். சிறார்களை மேலும் படிப்பதற்கும் ஊக்கப்டுத்துவதுமாகும் வாழ்த்துக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago