Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாணத்தின் முதலாவது புனித நகராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயில் பிரதேச புனித நகர நுளைவாயிலுக்கான அடிக்கல்லை பிரதமரும், மதவிவகார அமைச்சருமான டி.எம்.ஜெயரட்ன நாளை மறுதினம் வியாழனன்று நாட்டிவைக்கவுள்ளதாக மதவிவகார அமைச்சின் செயலாளர் எச்.பி.ஹேசியன் ஹேரத்
தெரிவித்தார்.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் மதவிவகார பிரதியமைச்சர் எம.;கே.டி.எஸ்.குணவர்த்தன, கிழக்கு
மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் வி.முரளீதரன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago