2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணைடிக் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

கிண்ணையடி மைதான வீதிக்கு புதிதாக மின்சாரம் வழங்கப்படவுள்ளதால் அவ்வீதியில் மின்சாரக் கட்டை நாட்டுவதற்கு வசதியாக வீதியை ஊர் மக்கள் சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்த போதே போத்தலில் அடைக்கப்பட்ட இக் கைக்குண்டுகளைக் பொதுமக்கள்  கண்டனர்.

வாழைச்சேனைப் பொலிஸாரக்கு பொதுமக்கள் வழன்கிய  தகவலையடுத்து பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--