Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடு வழங்கும் திட்டம் இன்று வாகரை, மாங்கேணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் முகமாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தர்.
கிரிமிச்சை, மாவடிஒடை, மாங்கேணி, இரண்டாம் கட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்ககுக்கு ஆடுகள் மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மற்றும் வாகரை பிரதேச சபை தவிசாளர் க.கணேசன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


3 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
26 Jan 2026